PAN AADHAAR LINK
ஆதார் பான் கார்டு இணைக்க கடைசி நாள் வந்துவிட்டது
கடைசி நாள்: 31st March 2023
வருமான வரித்துறை தனது இணையதளத்தில், “CBDT" பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை நீட்டித்துள்ளது. நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை மார்ச் 31, 2023 வரை இணைக்கலாம். இணைக்காவிட்டால் உங்கள் பான் கார்டு காலாவதி ஆகவும் வாயுப்புக்கள் உண்டு என தகவல்.
இணைக்க வேண்டியதற்கான LINK - CLICK HERE