EB LINK AADHAAR

இனி நீங்களே மின் இணைப்புடன் ஆதாருடன் இணைக்கலாம்.

மின் இணைப்புடன் ஆதாருடன் இணைக்க செய்யவேண்டிய வேலைகள்.


TANGEDCO         என்ற             இணைய தளத்தின்         சென்று      உங்கள்       ஆதாரை  மின் இணைப்புடன்             இணைத்துகொள்ளலாம் ,            இதற்கு           ஆதாரில்  மொபைல்           நம்பர்            இணைத்திருக்க             வேண்டும்.

பதிவு செய்யும் முறை   

VIDEO LINK       - CLICK HERE 

LINK AADHAAR - CLICK HERE